விஷ்ணு சகஸ்ர நாமாவளி பாராயணம் செய்தால் நீங்கும் தோஷங்கள்!

1) கிரக தோஷம் நிவர்த்தியும், இஷ்ட காரிய சித்தியும் உண்டாகும். (ஆதாரம்: கிரக தசாபல தர்ப்பணம் வீருத்த பராசரம் முதலிய கிரந்தங்கள்) 2) விஷம், பேய், பிசாசுகள், வியாதி, கெட்ட கனவு, கெட்ட நிமித்தம் முதலியவற்றில் ஏற்படும் தீமைகளைப் போக்கும். 3) பஞ்ச மஹா பாதகங்கள் முதலியனவற்றை போக்கும். 4) இம்மை, மறுமையில் செல்வங்களை கொடுக்கும். 5) இந்த ஜென்மத்தில் ஒருவன் முன் வினையால் அனுபவிக்கும் வறுமை நோய்களுக்கு பரிகார சாந்தியாக விளங்குகிறது என்று ‘கர்ம விவாகம்’ … Continue reading விஷ்ணு சகஸ்ர நாமாவளி பாராயணம் செய்தால் நீங்கும் தோஷங்கள்!